மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் முடியவில்லை
இந்திய இராணுவத்தின் உலங்குவானூர்தி யாழ் அராலித்துறையில் நடத்திய தாக்குதலில் 2மாத பெண் குழந்தை, மாணவர்கள் உட்பட 35 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
அராலித்துறை படுகொலை 35ம் ஆண்டு நினைவுதினம்
No comments:
Post a Comment