இந்த தாயின் விருப்பம் நிறைவேறுமா?
இந்த தாயின் மீது இந்திய அரசு இரக்கம் காட்டுமா?
தன் மகன் வருவான் என்று இன்னும் எத்தனைநாள் இந்த தாய் காத்திருக்க வேண்டும்?
இந்த அவல நிலைக்கு ஒரு முடிவு வந்திடாதா?
எந்தவொரு நீண்ட இரவுக்கும் ஒரு விடிவு உண்டு.
ஆனால் இந்த தாய்க்கு 33 வருடமாகியும் விடிவு வரவில்லையே?
அப்படி இந்த தாய் செய்த பாவம் என்ன தமிழினத்தில் பிறந்ததைத் தவிர?
No comments:
Post a Comment