ஈழ அகதி நந்தினிக்கு நீதி வழங்க தாமதிப்பது
மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகாதா?
மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகாதா?
• தமிழ்நாட்டில்
தமிழக முதல்வர் இருக்கிறார். மக்கள் முதல்வர் இருக்கிறார்.
தமிழக தலைமை செயலர் இருக்கிறார். மக்கள் தலைமைச் செயலர் இருக்கிறார்.
தமிழக டி.ஜி.பி இருக்கிறார். மக்கள் டி.ஜி.பி இருக்கிறார்.
ஆனால், ஒரு ஈழ அகதி மருத்துகல்வி பெறுவது குறித்து முடிவு எடுக்க
இவர்கள் யாருக்குமே நேரம் இல்லையா? அல்லது அக்கறையே இல்லையா?

• மருத்துவ கல்வி கற்க தேவையான மதிப்பெண்கள் எடுத்தும்கூட
அகதி என்பதற்காக உயர் கல்வி மறுப்பது நியாயமா?
இது குறித்து உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தும்
அதற்குரிய பதிலை அளிக்காமல்
தமிழக அரசு காலம் கடத்துவது நியாயமா?

• 66 கோடி மக்கள் பணத்தை சுருட்டி
4 வருட தண்டனை பெற்ற குற்றவாளிக்கு
21 நாளில் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
இந்த அகதிக்கு 6 மாதமாகியும் நீதி வழங்காதது ஏன்?
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் அல்லவா!

• காசி அனந்தன் மகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு
அமிர்தலிங்கம் மகன் பகிரதனுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு
அகதி நந்தினிக்கு மட்டும் அனுமதி மறுப்பது என்?

No comments:
Post a Comment