•என்னே கேவலமான அரசியல் பிழைப்பு இது?
தமிழகத்தில் வரலாறு காணாத பேரிடர். வரி வசூலித்த அரசு உதவி செய்யாமல் இருக்கிறது.
மக்கள் தாங்களாகவே ஒருவருக்கொருவர் உதவி வருகின்றனர்.
மக்கள் தாங்களாகவே ஒருவருக்கொருவர் உதவி வருகின்றனர்.
அம்மா வழக்கை கர்நாடகா நடத்துவதால் அது வழங்க முன்வந்த பணத்தை வாங்க தமிழக அரசு மறுத்துவிட்டது.
கேரள அரசு 60 பஸ் வண்டிகளை இலவசமாக இயக்க முன்வந்துள்ளது. அது தனது முதலமைச்சர் படத்தை எங்குமே ஒட்டி விளம்பரம் செய்யவில்லை.
ஆனால் தமி;நாடு அரசு மக்கள் சேகரித்த உதவிப் பொருட்களுக்கு"அம்மா" படம் ஒட்டி கொடுக்க முயலுகின்றது.
50000 உணவுப் பொட்டலங்கள் "அம்மா" படம் ஒட்ட தாமதமானதால் பழுதடைந்து வீதியில் வீசப்பட்டுள்ளது.
இராணுவம் வந்துள்ளது என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் வந்த ராணுவத்திடம் வெள்ள நிவாரணப் பணிகளுக்கரிய போதிய உபகரணங்கள் இல்லை.
அமெரிக்கா உதவி வழங்க தயார் என்று அறிவித்துள்ளது. ஆனால் இந்திய அரசு அதனை ஏற்கவில்லை. ஏனெனில் சாவது தமிழன் அல்லவா!
என்னே கேவலமான அரசியல் பிழைப்பு இது. இந்த பிழைப்பிற்கு நாண்டிக்கிட்டு சாவலாம்
No comments:
Post a Comment