கனடாவிற்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் இன்று அமைச்சராகியுள்ளார்.
அவருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
இந்தியாவுக்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர் 40 வருடமாகியும் குடியுரிமைகூட பெற முடியவில்லை.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் தன்னை நம்பிவந்த தொப்புள்கொடி உறவுகளை வாழ வைக்குமா?
நம்பிக்கையுடன் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
No comments:
Post a Comment