அண்மையில் ஒரு பிக்கு இரண்டு பெண்களுடன் பிடிபட்டார்.
பிக்குகள் ஒழுக்கம் தவறுவதற்கு பொருளாதார நெருக்கடி காரணம் என்றால் பணத்திற்காக அந்த பிக்கு பெண்களுடன் உறவு கொண்டாரா?
அதாவது அந்த இரு பெண்களும் பணம் கொடுத்து அந்த பிக்குவுடன் உடலுறவு கொண்டார்களா?
என்ன லாஜிக் இது? புரியவில்லையே. யாருக்காவது ஏதாவது புரிகிறதா?
No comments:
Post a Comment