போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை பெற வழி பிறக்கட்டும்.
இனியாவது அண்ணாமலையை அழைத்து லண்டனில் பாலம் கட்டுவோர் இந்த சிறப்புமுகாம் அகதிகளுக்கு குரல் கொடுக்கட்டும்.
ஓடி ஓடி ஈழத் தமிழர் மத்தியில் கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோரும் தமது தலைவர் ஸ்டாலினிடம் கூறி சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை பெற வழி செய்யட்டும்.
No comments:
Post a Comment