•வானமும் வசப்படும்!
முதலில் தமிழர்காடு அவர்கள் வசப்பட்டது
அடுத்து தமிழர்கடல் அவர்கள் வசப்பட்டது
இறுதியாக தமிழர்வானமும் அவர்கள் வசப்பட்டது
ஆம். “போராடுவது என்று மக்கள்முடிவெடுத்துவிட்டால் ஓடும் விமானத்தைகூட வீழ்த்துவார்கள்” என்ற வரி அங்கே நிரூபிக்கப்பட்டது.
No comments:
Post a Comment