தேர்தல் பாதையில் பயணிக்கும் சீமானை அவதூறு மூலம் அப்புறப்படுத்த முனைந்தால் அவர் பின்னால் இருக்கும் இளைஞர்கள் ஆயுதப் போராட்டப் பாதைக்கு நகருவார்களே யொழிய ஒருபோதும் தமிழ்த் தேசியத்தை விட்டுவிட மாட்டார்கள்.
ஏனெனில் அவர்கள் தமிழ்த்தேசியத்திற்காகவே சீமான் பின்னால் நிற்கிறார்கள். மாறாக சீமான் பின்னால் நிற்பதற்காக தமிழ்த்தேசியத்தை விரும்பியவர்கள் அல்ல.
எனவே சீமானை அப்புறப்படுத்துவதற்காக ஆரியமும் திராவிடமும்தான் கவலைப்பட வேண்டுமேயொழிய தமிழத்தேசியம் வருத்தப்படாது.
No comments:
Post a Comment