இன்று சீமானை "இனவாதி" என்று விமர்சிக்கும் இதே போலிக் கம்யுனிஸ்டுகள்தான் தோழர் தமிழரசன் தமிழ்த்தேசியத்தை முன்வைத்தபோது அவரையும் இனவாதி என்றார்கள்.
இவர்கள் உலகில் எல்லா தேசிய இனங்களின் தேசியத்தையும் ஆதரிப்பார்கள். ஆனால் தமிழ் இனத்தின் தமிழ்த்தேசியத்தை மட்டும் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்.
(படம் - தன் மகன் கொல்லப்பட்டுவிட்டான் என்பதை அறியாமல் தமிழ்நாடு விடுதலை அடைந்ததும் அவன் திரும்பி வருவான் என இறக்கும்வரை காத்து இருந்த தமிழரசனின் தாயார் பதூசு அம்மாளை மேடை ஏற்றி கௌரவித்த சீமான்.)
No comments:
Post a Comment