என்னத்தைச் சொல்ல?
ரஜனியே கூட தன் பட வெற்றிக்காக ஒருபோதும் மண்சோறு சாப்பிட மாட்டார்.
அப்படியிருக்கையில் இந்த முட்டாள்கள் எதற்காக ரஜனியின் பட வெற்றிக்காக மண்சோறு சாப்பிடுகிறார்கள்?
தமக்காக வாழும் குடும்பத்திற்காக இப்படி சாப்பிடாதவர்கள் தம்மைப் பற்றி ஒரு துளிகூட அக்கறைப்படாத ஒரு மராட்டிய நடிகருக்காக ஏன் சாப்பிடுகிறார்கள்?
இதை முட்டாள்தனம் என்பதா அல்லது ஒருவகை விளம்பரம் என்பதா?
பக்தி ஒருவகை மனநோய் என்பார்கள். அது ஒரு நடிகனுக்காக மண் சோறு சாப்பிடும் அவல நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment