Monday, April 29, 2019

ஓ! இயேசுவே


ஓ! இயேசுவே
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னத்தையும் காட்டு
என்றுதானே போதித்தீர்கள்
ஆனால் இவர்களோ
முஸ்லிம்களின் பர்தாவை கழட்டு என்கிறார்களே
அன்று புலிகள் எல்லாம் தமிழர்
எனவே தமிழர் எல்லாம் புலிகள் என்று கூறி கொன்றனர்.
இன்று குண்டு வைத்தவர் முஸ்லிம்
எனவே முஸ்லிம் எல்லாம் குண்டு வைப்பவர்கள் என்கின்றனரே!

No comments:

Post a Comment