கோத்தாவின் இனவாத கொரோனா!
கொரோனா தொற்று ஏற்டபட்டுவிடும் என்ற அச்சத்தில் கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் இதில் ஒரு தமிழ் கைதிகூட விடுதலை செய்யப்படவில்லை என தெரிய வருகிறது.
கொரோனாவில்கூட இனவாத அரசியல் செய்யும் கோத்தாவிடம் இருந்து தமிழ் மக்களுக்கு தீர்வு வரும் என நம்புவர்களை என்னவென்று அழைப்பது?
அல்லது, இந்த கோத்தாவிடமிருந்து தமிழ் மக்களுக்குரிய தீர்வை பிரதமர் மோடி பெற்று தருவார் என்று கூறுபவர்களை என்னவென்று அழைப்பது?
Image may contain: one or more people and people standing
No comments:
Post a Comment