Wednesday, April 29, 2020
• என்ன நடக்கிறது யாழ்ப்பாணத்தில்?
• என்ன நடக்கிறது யாழ்ப்பாணத்தில்?
நேற்று ஒரு பிரதேசசபை உறுப்பினர் அகால மரணம் என்று செய்தி வந்தது.
இன்று இளம் பெண் ஒருவர் ஆகால மரணம் என்று செய்தி வந்திருக்கிறது.
கடந்த மாதம்கூட ஓரே நாளில் 3 பேர் அகால மரணம் அடைந்த செய்தி வந்திருந்தது.
போர் நடைபெற்ற காலத்தில்கூட இந்தளவு அகால மரண செய்தி வந்ததில்லை.
இப்போது அதுவும் இளம் வயதினர் அகால மரணமடைவது அதிர்ச்சியாக இருக்கிறது.
ஒருபுறம் கொரோனோ . மறுபுறம் இவ்வாறான அகால மரணம். என்ன நடக்கிறது யாழ்ப்பாணத்தில்?
சமூக தனிமைப்படுத்தல் மக்கள் மத்தியில் மன அழுத்தத்தை அதிகரிக்கிறதா?
அதனால்தான் இவ்வாறான தற்கொலை முடிவுகளை எடுக்கிறார்களா?
குறிப்பு - மனநல மருத்துவர் பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.
Image may contain: 1 person, text
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment