ஒரு சிறு பொறி டில்லிக்குள் நுழைந்தவிட்டது.
அது பெரும் காட்டுத் தீயை மூட்டுமா?
அதில் மோடி அரசு வெந்து சாகுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!
செய்தி – மாபெரும் விவசாயிகள் பேரணி தடையை மீறி டில்லிக்குள் நுழைந்துள்ளது. ஒரு பெண் அதுவும் 80 வயது பெண் தலைமை ஏற்று நடத்துகிறாராம். வாழ்த்துகள்.
No comments:
Post a Comment