•நாய் பிடிக்கும் வண்டிக்கு
நெதர்லாந்தில் வேலை வந்திடுச்சு!
தன்னை யாழ்ப்பாண சங்கிலி மன்னரின் வாரிசு எனச் சொல்லிக்கொண்டு நெதர்லாந்தில் இருக்கும் ஒருவர் “தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தை எதிர்க்க கூடாது” என்று கூறுகிறார்.
அதுமட்டுமன்றி “ புலிகள் தன்னிடம் ஆரம்பத்திலேயே வந்திருந்தால் தன்னால் காப்பாற்றியிருக்க முடியும்” என்றும் கூறியிருக்கிறார்.
யுத்தம் முடிந்து பதினொரு வருடங்களின் பின்பு ஏன் இவர் இப்படி கூற ஆரம்பித்திருக்கிறார்?
பாவம் அவருக்கும் பசிக்குமில்லே.
No comments:
Post a Comment