•மக்கள் நள்ளிரவிலும் போராடுகின்றார்கள்.
போராட்டத்தில் முன் நிற்பேன் என்று சொன்ன செயல்தலைவர்
நடு வீட்டில் உட்கார்ந்து ரிவி. பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது உள்ள கேள்வி என்னவெனில்
மக்களுடன் சேர்ந்து போராடப் போகிறீர்களா? அல்லது
போராட்டத்தை காட்டிக் கொடுக்கப் போகிறீர்களா?
No comments:
Post a Comment