•ஆளுநர் நிர்மலாதேவியை சந்தித்தார்
என்று எழுதுவது தேசத்துரோகமா?
என்று எழுதுவது தேசத்துரோகமா?
ஆளுநர் நான்கு முறை நிர்மலா தேவியை தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கிறார்.
மதுரை காமராஜ் பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்திலும் இந்த அந்தரங்க சந்திப்பு நடந்திருக்கிறது.
சுமார் 130 மாணவிகள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அதில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகளை பல்கலைக்கழக கும்பலும் கவர்னர் மாளிகையும் சூறையாடியிருக்கலாம்!
இந்த உண்மைகளை நிர்மலாதேவி விசாரணையின்போது ஒத்துக்கொண்டுள்ளதாக அறிய வருகிறது.
இதனால் நிர்மலாதேவியின் உயிருக்கு ஆபத்து எற்பட்டுள்ளது. மேல்மட்டத்தினரை காப்பாற்றுவதற்காக அவரை பலிக்கடாவாக்க முயலுகின்றனர்.
இந்த உண்மைகளை வெளியிட்டமைக்காக நக்கீரன் ஆசிரியர் கோபால் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லவேளையாக நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க மறுத்து விடுதலை செய்துள்ளது.
No comments:
Post a Comment