•பாடகி சின்மயி
நடிகை சிறீரெட்டி
பாலியல் புகார்கள்!
நடிகை சிறீரெட்டி
பாலியல் புகார்கள்!
நடிகை சிறீரெட்டி பலர் மீது பாலியல் புகார் கூறிவருகிறார். ஆனால் யாரும் அது பற்றி அக்கறை கொள்ளவில்லை.
மாறாக அவரை ஒரு விபச்சாரி என்று பலரும் எழுதினர். அவர் அரை நிர்வாண போராட்டம் நடத்தியும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் பகார் தெரிவித்துள்ளார்.
சிறீரெட்டியின் பகாரை கண்டுகொள்ளாதவர்கள் சின்மயி புகாருக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
2004ல் பாலியல் தொந்தரவு கொடுத்தது பற்றி இப்போது ஏன் தெரிவிக்க வேண்டும் என்று யாரும் சின்மயிடம் கேட்கவில்லை.
அதுமட்டுமல்ல 2004ல் பாலியல் அழுத்தம் கொடுத்தவரை எதற்கு 2014ல் நடந்த தனது திருமணத்திற்கு அழைத்தார் என்றும் யாரும் சின்மயிடம் கேட்கவில்லை.
நீதிமன்றத்திற்கு போகாமல் எதற்கு ஊடகவியலாளரிடம் கூறவேண்டும் என்று சிறீரெட்டியிடம் கேட்டது போன்று யாரும் சின்மயிடம் கேட்கவில்லை.
சிறீரெட்டிக்கு ஒரு நியாயம். சின்மயிக்கு இன்னொரு நியாயம் என்றில்லாமல் அனைத்து புகாரையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும்.
No comments:
Post a Comment