எந்தவித பயனும் அற்ற
கொஞ்சம்கூட பொறுப்பும் அற்ற
ஒரு முட்டாள்தனமான சந்திப்பு இது.
சிறப்புமுகாமில் 20 அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கலாம்
அல்லது, சாதாரண முகாமில் இருக்கும் அகதிகளை சந்தித்து குறைகளை கேட்டிருக்கலாம்.
மாறாக, ஒரு நடிகரை அதுவும் மராட்டிய இன நடிகரை சந்தித்ததோடு அவரை ஈழத்திற்கு வருமாறு அழைத்திருப்பது மன்னிக்க முடியாத தவறாகும்.
Image may contain: 1 person, sitting and indoor
No comments:
Post a Comment