•“சிங்கள” சேதுபதி!
சிங்க சின்னம் பொறித்த ரீசேர்ட் அணிந்து கொண்டு
சிங்கள சிங்கக் கொடியை கையில் பிடித்துக்கொண்டு
சிங்கள ராஜபக்சா தமிழர்களை கொன்ற நாளே
எனது மகிழ்சிக்குரிய நாள் என்று வசனம் பேசப்போகும்
முதல் தமிழ் நடிகர் விஜய சேதுபதியை இனி
சிங்கள சேதுபதி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.
No comments:
Post a Comment