Thursday, April 29, 2021
பட்டேல் சிலை -3000 கோடி
பட்டேல் சிலை -3000 கோடி
மோடி ஸ்டேடியம் -800 கோடி
ராமர் கோவில் -5000 கோடி
பாராளுமன்ற கட்டிடம் -971 கோடி
உபி பசு பாதுகாப்பு -600 கோடி
மத்தியரசு பசு பாதுகாப்பு -750 கோடி
கோமியம்,சாணி ஆராய்ச்சி -500 கோடி
சமஸ்கிருதத்துக்கு -643 கோடி
இதையெல்லாம் செய்தவர்களுக்கு
ஆக்சிசன் வசதி செய்து தர வக்கில்லை
கொரோனோ வந்தபோது
கைதட்டுங்கள், விளக்கு பிடியுங்கள் என்ற பிரதமர்
ஆக்சிசன் இல்லை என்றதும்
மூச்சு பயிற்சி செய்யுங்கள் என்கிறார்.
நல்லவேளை ஆக்சிசன் தட்டுப்பாட்டிற்கு
நேருவின் ஆட்சியே காரணம் என்று கூறவில்லை.
காஸ்மீர் மாநிலத்தில்
3900 மக்களுக்கு ஒரு டாக்டர்
71000 மக்களுக்கு ஒரு வெண்டிலேட்டர்
ஆனால் 9 மக்களுக்கு ஒரு இந்திய ராணுவம் உள்ளது.
ஒரு மாநிலத்தில் சிறை இருக்கும்
ஆனால் ஒரு மாநிலமே சிறையாக இருப்பது இந்தியாவில் மட்டுமே.
நம்புங்கள்
இந்தியா ஓரே நாடு
ஓரே தேசம்.
ஜெய் ஹிந்த்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment