Thursday, April 29, 2021
நான் திருமாவை ஆதரிக்க முடியாது
நான் திருமாவை ஆதரிக்க முடியாது
ஆனால் திருமா முதலமைச்சராக ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
தாம் படித்தவர்கள் என்றும் திருமாவை ஆதரிப்பதாகவும் கூறி பதிவு போடுவோர் எத்தனை பேர் திருமா முதலமைச்சராவதை ஆதரிப்பார்கள்?
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். திருமா முதலமைச்சராவதை அன்புமணி ராமதாஸ் ஒருவேளை ஏற்றுக்கொண்டாலும் திமுக கலைஞர் குடும்பம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
திருமா முன்னர் கலைஞர் முதல்வராவதற்கு உழைத்தார்.
திருமா இப்போது ஸ்டாலின் முதல்வராவதற்கு உழைக்கிறார்
திருமா அடுத்து உதயநிதி முதல்வராவதற்கு உழைக்க வேண்டும்
அதற்கப்புறம் உயிரோடு இருந்தால் உதயநிதி மகன் இன்பநிதி முதல்வராவதற்கு உழைக்க வேண்டும்.
இந்த உண்மையை தம்மை படித்தவர்கள் என்று பதிவு போடுவோரால் மறுக்க முடியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment