அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியும் என்போருக்கு,
துருக்கியில்
14.05.2020 ல் 323 நாட்கள் உண்ணாநோன்பு இருந்த இப்ராஹிம் கெக்யக் மரணம்
24.04.2020 ல் 297 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த முஸ்தபா கோஹக் மரணம்
03.04.20 ல் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஹெலின் போலக் மரணம்.
எதிரிக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எந்த போராட்டமும் பயன் தராது.
No comments:
Post a Comment