•ஆறாவது ஆண்டு நினைவஞ்சலிகள்.
சுத்தமான காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காக
தமது சுவாசக் காற்றை நிறுத்தியவர்கள்.
6 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்னும் இவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை
அன்று இவர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் இன்று மௌனமாக இருக்கின்றனர்.
ஒருவேளை குரல் கொடுத்தால் பாஜக உள்ளே வந்திடுமோ?
No comments:
Post a Comment