சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன்
ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள், உட்கார்ந்தேன்
குடிக்க தண்ணீர் தந்தார்கள் குடித்தேன்
சாப்பிட பிஸ்கட் தந்தார்கள் சாப்பிட்டேன்.
ஆனால், கடைசியில சுட்டுக் கொல்லப் போகின்றார்கள் என்று எனக்கு சொல்லவேயில்லையே.
நான் செய்த தவறுதான் என்ன?
No comments:
Post a Comment