• லண்டனில் பிள்ளையார் சதுர்த்தி !
கரைவது பிள்ளையார் மட்டுமல்ல
கஸ்டப்பட்டு உழைத்த பணமும் அல்லவா!
கடந்த வருடம் லண்டன் ஈஸ்ட்காம் நகரில் ஒரு கடையில் மட்டுமே பிள்ளையார் சிலைகள் விற்கப்பட்டன. ஆனால் இம்முறை பல கடைகளில் விற்கப்படுகின்றன. அந்தளவுக்கு மிக வேகமாக பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டம் மக்கள் மத்தியில் பரவுகிறது.
500 பவுண்ட்க்கு அதாவது சுமார் 1 லட்சம் ரூபாயக்கு பிள்ளையார் சிலை வாங்கி கரைக்கிறார்கள். இந்தியா போல் இங்கு ஆற்றிலோ அல்லது கடலிலோ கரைக்க அனுமதி கிடையாது. எனவே வீட்டு பாத்றூம் தொட்டியில்தான் பிள்ளையாரை கரைக்க வேண்டும்.
கஸ்டப்பட்டு குளிரிலும் பனியிலும் உழைத்த பணத்தை இப்படி முட்டாள்தனமாக பக்தியின் பேரால் கரைப்பதை என்னவென்று அழைப்பது?
வன்னியில் பரீட்சைக்கு பணம் இன்றி திருடிய சிறுவன்
பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்
இன்னனும் சிறையில் வாடும் இளைஞர்கள்
நாட்டில் எமது உறவுகள் இவ்வாறான நிலையில் இருக்கும்போது
லண்டனில் பக்தியின் பேரால் இந்த முட்டாள்தனம் தேவைதானா?
கொடிய நோயக் கிருமிகளைவிட
மிக வேகமாக பரவும் பிள்ளையார் வைரஸ்களை
ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாவிடின்
தமிழ்சமூகம் மிகப் பெரிய அழிவை சந்திக்க வேண்டி வரும்.

No comments:
Post a Comment