• திரைப்படங்களை தடை செய்தல் பற்றி
“ஓவ்வொரு வார்த்தைக்கு பின்பும் ஒரு வர்க்கப் பண்பு உள்ளது. ஒரு வர்க்க நலன் உள்ளது”- தோழர் மாவோ சேதுங்
போராட்டத்தை எதிர்த்தும், போராளிகளை பழித்தும்
சிலர் கவிதை எழுதுகின்றனர்.
சிலர் கதை எழுதுகின்றனர்
சிலர் பேசுகின்றனர்
சிலர் சஞ்சிகை வெளியிடுகின்றனர்.
சிலர் திரைப்படம் எடுக்கின்றனர்
கதை எழுதுபவர்கள,சஞ்சிகை வெளியிடுபவர்கள, பேசுபவர்கள்
இவர்களை எல்லாம் தடை செய்யாமல்
திரைப்படங்களை மட்டும் தடை செய்வது என்ன போராட்டம்?
“ஆயிரம் மலர்கள் மலரட்டும். நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்” என்றார் மாவோ.
எனவே கருத்துகளை தடை செய்யாது அவற்றை நேரில் எதிர்கொள்வோம்
அவற்றின் வர்க்க குணாம்சத்தை அம்பலப்படுத்துவோம்.
மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள்
மக்கள் விரோத படங்களை
யார் நடித்தாலும், எத்தனை கோடி செலவழித்தாலும்
மக்களே அதனை முற்றாக நிராகரிப்பார்கள்.

No comments:
Post a Comment