•குறிப்பு- வயது வந்தவர்களுக்கு மட்டும்!
சம்போ, சிவசம்போ, அரோகரா!
ஒரு பெரியார் அல்ல அயிரம் பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது போல் உள்ளதே.
இதில் உள்ள வீடியோவை பாருங்கள்
ஒருபுறம் செவ்வாய்க்கு ராக்கட் விடும் இந்தியாவில் மறுபுறத்தில் சிறுவர்களை நிர்வாணமாக்கி பூசை செய்யும் அவலத்தை என்னவென்பது?
இந்த மூடத்தனத்தை சுட்டிக்காட்டினால் உடனே இது மனிதர்களின் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுகிறது என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.
பக்தியின் பேரால் இவற்றை சமூக தளங்களில் பரப்புகிறார்கள். ஆனால் இவற்றை நாங்கள் கண்டித்தால் உடனே நீதிமன்றத்தில் முறையிடுகிறார்கள்.
இவர்களையும் இந்த மூடத்தனங்களையும் வைத்தக்கொண்டு உலகம் எப்படி முன்னேற முடியும்?
இதோ இன்னொரு வீடியோவை பாருங்கள். நிர்வாணமாக வந்த மனிதiனை ஆடை அணியவைக்கும் சீக்கிய இளைஞர்களை பாருங்கள்.
இந்துமதம் மட்டுமல்ல எல்லா மதங்களுமே அபின் போன்றது என கால்மாக்ஸ் கூறியுள்ளார்.
மூடத்தனத்திற்கு எதிராக செயலாற்ற வேண்டியது ஒவ்வொரு மனிதனதும் சமூக கடமையாகும்.
No comments:
Post a Comment