மறக்கவும் முடியாது
மன்னிக்கவும் முடியாது
ஸ்டெலைட்டை இயங்கவும் விட முடியாது
இறந்தவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயவும் முடியாது
குறிப்பு - இலங்கை அரசுகூட தான் கொன்றவர்களை நினைவு கூர அனுமதிக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு நினைவுகூர அனுமதி மறுக்கிறது.
தூத்துக்குடி அல்ல துயரக்குடி

No comments:
Post a Comment