•இது தவறு !
இவருடைய கருத்துகள் தமிழின விடுதலைக்கு உதவுவதாக இல்லை. மாறாக எதிரிக்கு உதவுவதாகவே இருக்கிறது.
எனவே இவருடைய துரோக அரசியலை அம்பலப்படுத்த வேண்டியது தமிழின விடுதலையை முன்னெடுப்பவர்களின் கடமையாகும்.
ஆனால் அதற்காக இவரை தரக்குறைவாகவோ அல்லது அநாகரிகமாகவோ விமர்சிப்பது தவறாகும்.
இவருக்கோ அல்லது இவரை முன்னிறுத்தும் சுமந்திரனுக்கோ பதில் அளிக்க முடியாத அளவிற்கு தமிழ்தேசியம் வறுமை யடைந்துவிடவில்லை.
எனவே தயவு செய்து ஆக்கபூர்வமான உரையாடலை முன்னெடுங்கள்.
Image may contain: 2 people, text
No comments:
Post a Comment