04.02.1957 யன்று திருகோணமலையில் கறுப்புகொடி ஏற்றியவேளை சிங்கள படையால் சுட்டுக் கொல்லப்பட்ட திருமலைத் தியாகி நடராசனை நினைவு கூர்வோம்.
இவர் ஆயுதம் தூக்கி போராடவில்லை. இவர் காலத்தில் புலிகள் இயக்கம் தோன்றவில்லை. ஆனாலும் இவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அகிம்சை வழியிலான போராட்டம் ஆயுத வழியில் வன்முறை மூலம் அடக்கப்பட்டதாலேயே தமிழ் இளைஞர்கள் வேறு வழியின்றி ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
போராளிகளை பயங்கரவாதிகள், வன்முறையாளர்கள் என்போர் இந்த வரலாற்று உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment