•இந்த சிரிப்பின் அர்த்தம் என்ன?
ஒரு கவுன்சிலர் சீட்டாவது ஜெயிச்சுவிட்டு வாங்கடா என்றவர்களுக்கு அளிக்கும் பதில்தான் இந்த சிரிப்பு.
அதுமட்டுமல்ல எம்.பி எம்.எல்.ஏ சீட்டெல்லாம் விரைவில் வெற்றி கொள்வோம் என்ற நம்பிக்கையும் இந்த சிரிப்புக்கு பின்னால் இருக்கிறது.
வோட்டுக்கு பணம் கொடுப்பதில்லை. யாருடனும் கூட்டும் இல்லை. தனித்து நின்று பெற்று வரும் வளர்ச்சி நிச்சயம் பெருமை கொள்ள வேண்டியதொன்றே.
No comments:
Post a Comment