இருவரும் இலங்கையர்கள்
ஒருவர் பிரியந்த ஹேரத்
மற்றவர் இந்துகாதேவி
இருவரும் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்கள்.
ஈட்டி எறிதலில் தங்க பதக்கம் வென்ற பிரியந்த ஹேரத்திற்கு கொழும்பு - 02 கொம்பனி தெருவில் வீடு ஒன்றை பிரதமர் மகிந்த ராஜபக்சா பரிசளித்துள்ளார்.
குத்துச் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இந்துகாதேவிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சா இதுவரை எந்த பரிசும் அளிக்கவில்லை.
இதற்கு பிரியந்த ஹேரத் சிங்களவர் , இந்துகாதேவி தமிழர் என்பதைத் தவிர வேறு காரணம் ஏதும் உண்டா?
No comments:
Post a Comment