•ரைட்டர் - ( WRITER )
பொலிஸ் அதிகாரிகளின் அராஜகத்தை காட்டும் படம். காவலர்களுக்கு சங்கம் வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.
இந்த காவலர்களுக்கு இருக்கும் அதே பிரச்சனைகள் சிறையில் பணிபுரியும் காவலர்களுக்கும் உண்டு.
மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை இந்த சிறைக்காவலர்களுக்கு சங்கம் அமைக்க உதவிட மக்கள் உரிமைக்கழக வழக்கறிஞர் பி.வி. பக்தவச்சலம் அவர்களை நான் ஏற்பாடு செய்துகொடுத்தது நினைவுக்கு வருகிறது.
No comments:
Post a Comment