•சுமந்திரன் சுத்துமாத்து
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதிலும் அதற்காக போராட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.
ஆனால் கடந்த ஆட்சியில் இந்த சந்திரிக்கா மற்றும் சுமந்திரன் இருவரும் ஏன் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவில்லை அல்லது நீக்கும்படி போராடவில்லை?
சஜித் பிரேமதாசா ரணில் விக்கிரமசிங்க சரத்பொன்சேகா போன்றவர்களுக்கு தமிழ் மக்களை வாக்கு அளிக்கும்படி கூறிய சுமந்திரன் இவர்களிடம் ஏன் இன்னும் கையெழுத்து பெறவில்லை?
No comments:
Post a Comment