சம்பந்தர் ஐயாவின் 90 வது பிறந்தநாள் இன்று ஆகும்.
காது கேட்கவில்லை. கண் தெரியவில்லை. மற்றவர் உதவி இன்றி எழுந்து நடமாடக்கூட முடியவில்லை.
ஆனாலும் பதவியை விட்டு ஒதுங்க இன்னும் அவருக்கு மனம் வரவில்லை.
கொஞ்சம்கூட வெட்கமின்றி பதவியை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment