இரயில்விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட போதும் பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்த விமலேஸ் அக்கா
ஒருநாள் அவரது கைப்பையில் இருந்த பணத்தை பறிப்பதற்காக இந்திய அமைதிப்படையால் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்
அவர் திரும்பி வரவில்லை. அவரது செயற்கைகால் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment