தோழர் தமிழரசனுக்கு பயிற்சி மற்றும் ஆயுதம் வழங்கினார் என்பதற்காக இந்திய உளவுப்படையால் ஈரோஸ் இயக்கம் மூலம் மலையகத்தில் கொல்லப்பட்ட தோழர் நெப்போலியன்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நெப்போலியன் மலையகம் சென்று மலையக மக்கள் விடுதலை முன்னணி(ULO ) அமைப்பை உருவாக்கி போராடியவேளை கொல்லப்பட்டார். (1986)
யாழ்ப்பாண தமிழர்கள் மலையக தமிழர்கள் குறித்து அக்கறை கொள்ளவில்லை என பிரச்சாரம் செய்யும் (200 ரூபா) திமுக உடன்பிறப்புகள் இந்த வரலாற்றை அறிவார்களா?
No comments:
Post a Comment