போராட்டம் இன்பமயமானது என்று கூறியவர் காரல் மார்க்ஸ்.
ஜெர்மனியரான மார்க்ஸ் இதை லண்டனில் இருந்துதான் கூறினார்.
அவரிடம் ஏன் தாயகம் சென்று போராடாமல் லண்டனில் இருந்து கூறுகின்றாய் என எந்த ஜேர்மனியனும் கேட்கவில்லை.
ஏனெனில் ஜெர்மனியன் திராவிட கொத்தடிமை இல்லை.
No comments:
Post a Comment