இவர் புலி உறுப்பினர் இல்லை. இவர் ஆயுதம் ஏந்தி போராடவில்லை
இவர் மக்களால் வாக்கு அளித்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்
இவர் சிங்கள அரசால் போர் நிறுத்த காலகட்டத்தில் 07.02.2005 யன்று கொல்லப்பட்டார்
18 வருடங்கள் கழிந்துவிட்டன. இன்னும் இவர் கொலைக்கு நீதி வழங்கப்படவில்லை.
No comments:
Post a Comment