உக்ரைன் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியமைக்காக புதினை போர்க்குற்றவாளி என்று கூறுவோர்,
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியமைக்காக மகிந்த ராஜபக்சாவையும்,
யாழ் மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலுக்காக ராஜிவ் காந்தியையும் ,
போர்க்குற்றவாளிகள் என ஏன் கூறுவதில்லை?
No comments:
Post a Comment