கனிமொழி தனக்கு தம்பி வேண்டுமென்று கேட்டதால் கலைஞர் ஒரு அகதிச் சிறுவனை தத்தெடுத்து வளர்த்தார்.
இப்போது அந்த சிறுவன் எங்கேயென்று கனிமொழியிடம் ஏன் கேட்க தோன்றவில்லை சுமந்திரனுக்கு ?
5 வயது முதல் சிங்களவருடன் சேர்ந்து வாழ்ந்ததை பெருமையாக நினைக்கும் சுமந்திரனுக்கு தமிழ் சிறுவன் மேல் அக்கறை இருக்குமா?
No comments:
Post a Comment