தோழர் வடமலை அவர்களுக்கு அஞ்சலிகள்!
தோழர் தமிழரசன் புலவர் கலியபெருமாள் ஆகியோரின் நண்பரும்,
ஈழத் தமிழர்களுக்கு இறுதிவரை உறுதியான ஆதரவை தெரிவித்தவரும்,
சிறந்த தமிழ்தேசிய உணர்வாளருமான தோழர் வடமலை அவர்களுக்கு
ஈழத் தமிழர்களின் சார்பில் அஞ்சலிகளையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment