Friday, February 28, 2020
ராகுல் காந்தி - ஹாய் பிரசன்னா!
ராகுல் காந்தி - ஹாய் பிரசன்னா! பாராளுமன்றத்தில் மிளகாய்தூள் வீசுவதில் நீங்கள் வல்லவர் என்று மகிந்தா கூறினார். எங்கட காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் மிளகாய்தூள் வீசுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்க முடியுமா?
பிரசன்ன ரணவீர - ஓ! கண்டிப்பாக சொல்லிக் கொடுக்கலாம் சேர். ஆனால் நான் மிளகாய்தூள் கொண்டு வரவில்லையே? காந்தியின் பேரனுக்கு பாராளுமன்றத்தில் மிளகாய் தூள் வீசுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.
ராகுல் காந்தி - மன்னிக்கவும். நான் காந்தியின் பேரன் இல்லை.
பிரசன்ன ரணவீர - என்னது? நீங்கள் காந்தியின் பேரன் இல்லையா? அப்ப உங்கள் பெயரில் உள்ள காந்தி யார்?
ராகுல் காந்தி அதுகூட உங்களுக்கு தெரியவில்லையா? அது என் பாட்டி இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தி யின் பெயர். உங்களை எல்லாம் எப்படி சிங்கள மக்கள் எம்.பி யாக தெரிவு செய்கிறார்கள் ?
Image may contain: 2 people, people smiling, people standing, text and indoor
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment