Friday, February 28, 2020
கடவுள் - குழந்தையே ! என்ன வரம் வேண்டும்
கடவுள் - குழந்தையே ! என்ன வரம் வேண்டும் உனக்கு? போட்டுக்க நல்ல உடுப்பு வேண்டுமா?
குழந்தை - இல்லை கடவுளே. நான் நிர்வாணமாகவே இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் முதலில் இந்த சுமந்திரனுக்கும் அவரது செம்புகளுக்கும் ஒரு நல்ல புத்தியை கொடு கடவுளே. இவங்களுடைய தொல்லை தாங்க முடியவில்லை.
செய்தி - 200க்கு அதிகமானவர்கள் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தமையினால் ஒழுங்கு செய்த மண்டபத்தில் இடம்போதாமையினால் சுமந்திரனின் லண்டன் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாம். இதைத்தான் கேட்பவன் கேணையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்று கதை கூறுவது.
Image may contain: one or more people
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment