மோடிஜி அவர்களே!
இதையேதான் நாங்களும் சொல்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு தாராளமாக வந்து போங்க
வேணுமானால் தமிழில் “வணக்கம்” சொல்லுங்க
ஆனால் தமிழ்நாட்டில் ஈழத் தமிழனுக்கு
குடியுரிமை இல்லை என்றுகூற உங்களுக்கு உரிமை கிடையாது.
ஏனெனில் தமிழ்நாடு தமிழர்களின் நாடு.
Image may contain: மைக்கேல் ராஜ் நே, text
No comments:
Post a Comment