ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்தபோது தாம் (சிங்களவர் )ஆரிய வம்சத்தவர் என்று கூறினார்.
அப்போதும்கூட ஈழத் தமிழர் சிங்கள அரசை எதிர்ப்பதற்காக தம்மை திராவிடர் என்று அழைத்துக்கொள்ளவில்லை.
அதாவது ஈழத் தமிழர் எப்போதும் தம்மை தமிழராகவே அடையாளப்படுத்தி வருகின்றனர்.
ஈழத் தமிழர் மத்தியில் 1983ல் 36 இயக்கங்கள் உருவாகியது. அதில் ஒரு இயக்கத்தின் பெயரில்கூட “திராவிட” என்ற சொல் இடம்பெறவில்லை.
ஈழ விடுதலை இயக்கங்களை ஆதரித்த தமிழக திராவிட அமைப்புகள் தமது திராவிட கருத்துகளை ஈழத் தமிழர் மத்தியில் பரப்ப முயலாதது ஏன்?
No comments:
Post a Comment