இதுதான் அந்த இடம் ,எம் லட்சம் மக்களை கொன்ற இடம்
எம் மக்களின் கண்ணீரும் செந்நீரும் கலந்துவிட்ட முள்ளிவாய்க்கால் இடம்
எம் ஜனங்களின் அழுகுரல் ஓலம் கலந்த காற்று வீசும் இடம் இது.
இங்கு படர்ந்து இருக்கும் வெறுமையில் எம் இனம் பட்டதுயர் நாம் அறிவோம்
எமக்காக மாண்டவர்களை நினைவு கூர்வோம்
No comments:
Post a Comment