சிறுபொறி எல்லாம் பெரு நெருப்பாக மாறுவதில்லைதான். ஆனால் உலகில் இதுவரை பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்தே உருவானது.
கடந்த வருடம் இதே மாதத்தில் ஒரு துண்டு பாணில் உருவான தீப்பொறியே பெருங் காட்டு தீயை உருவாக்கி மகிந்த கும்பலை தூக்கியெறிந்து பொசுக்கியது.
எனவே இந்த படிப்பனைகள் கற்றுத் தரும் பாடம் என்னவெனில், தமிழராகிய நாம் செய்ய வேண்டியதெல்லாம் பெரு நெருப்பை உருவாக்கும் ஒரு தீப்பொறியை பற்ற வைப்பதே.
No comments:
Post a Comment